$ 0 0 சென்னையிலுள்ள பாரதிராஜா சினிமா கல்லூரியில், நடிப்பு சம்பந்தமாகப் பாடம் நடத்துவது மற்றும் நடித்துக் காட்டுவது என தன் பாதையை திடீரென்று மாற்றிக்கொண்டார் நடிகர் மனோஜ் கே.பாரதி. தன் தந்தை இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் ...