$ 0 0 சில்லுனு ஒரு காதல், ரோஜா கூட்டம், பத்ரி, களவாடிய பொழுதுகள் போன்ற படங்களில் நடித்திருப்பவர் பூமிகா. கடந்த 2007ம் ஆண்டு யோகா ஆசிரியர் பரத் தாகூர் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். ...