$ 0 0 ரங்ஸ்தலம், இரும்புத்திரை, மகாநதி ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து நகைச்சுவை படத்தில் நடிக்க சமந்தா விருப்பம் தெரிவித்துள்ளார். இயல்பாகவே நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளது என்பதால் ரசிகர்களை உற்சாகப்படுத்த புதிய கதைகளை கேட்டு வருகிறாராம் ...