$ 0 0 நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம், கோலமாவு கோகிலா (கோகோ). அனிருத் இசையில் உருவான ‘எதுவரையோ’ என்ற பாடல் வரி வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. விவேக் மற்றும் கவுதம் மேனன் இணைந்து எழுதிய ...