![]()
ரஜினிகாந்த், கமல்ஹாசன் தொடங்கி பல்வேறு நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் இந்தி படங்களில் பணியாற்றியிருக்கின்றனர். அவர்களது படங்கள் வெற்றிகரமாக அமைந்தபோதும் தொடர்ந்து அங்கு அதிக படங்களில் நீடித்து நிலைக்க முடியவில்லை. இந்நிலையில் நடிகர் பிரபுதேவா ...