$ 0 0 டைட்டிலை படித்தவுடன் ஏதோ அடிதடி மேட்டர் என்று பரபரப்பாகிவிடாதீர்கள். காமெடியான விஷயம்தான். ‘இவன் தந்திரன்’ படத்தையடுத்து இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் புதிய படம் ‘பூமராங்’. அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். ...