$ 0 0 நடிகர், நடிகைகள் தங்களுக்கென்று ரோல் மாடல்களை மனதில் நிறுத்திக்கொண்டு தங்கள் பாணியில் நடித்து வெற்றி இலக்கை தொடுகின்றனர். தமன்னாவை பொறுத்தவரை தொடக்ககாலத்தில் அவருக்கு முக்கியமான வேடங்கள் தரப்படவில்லை. கேடி படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவாக ...