$ 0 0 கமலின் தசாவதாரம், ஒஸ்தி போன்ற படங்களில் நடித்தவர் பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத். இவர் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டார். இரும்பு கூண்டுக்குள் தன்னைத்தானே சிறைவைத்திருந்த நிலையில் காணப்பட்ட அவர் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ...