$ 0 0 ரஜினி, விஜய் போன்ற பிரபலங்களுடன் ஜோடி போட்ட ஸ்ரேயாவுக்கு திடீரென்று வாய்ப்பு குறைந்தது. அதன் பிறகு வந்த ஒன்றிரண்டு வாய்ப்புகளும் கைகொடுக்கவில்லை. இதையடுத்து சமீபத்தில் ரகசிய காதலன் ஆன்ட்ரி கொசேவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார் ...