$ 0 0 ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட படத்தில் இதுவரை நந்திதா ஸ்வேதா நடித்ததில்லை. தற்போது முதல்முறையாக அவர் நடிக்கும் படம், நர்மதா. விஜய் வசந்த் ஹீரோ. திரைக்கதை எழுதி தயாரித்து இயக்குனராக அறிமுகமாகிறார், பாலாவின் உதவியாளர் கீதா ...