$ 0 0 சினிமா ஹீரோக்களுக்கு வழங்கப்படும் பட்டப்பெயர்கள் ஒரு சிலருக்கு பொருத்தமாக அமைந்துவிடுகிறது. அப்படி பொருத்தமாக அமைந்தவர்களில் ஒருவர் ஜெமினி கணேசன். காதல் மன்னன் என்று இவருக்கு அடைமொழி உண்டு. பட்டத்துக்கு ஏற்ப வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தவர். ...