$ 0 0 ரஜினியின் கோச்சடையான் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது என்று கூறப்படுகிறது. அப்பா, மகனாக ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம், கோச்சடையான். ஈராஸ் இன்டர்நேஷனல் வழங்க, மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் ...