படப்பிடிப்புக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கிறார் அஜீத். விஷ்ணுவர்தன் இயக்கும் பட ஷூட்டிங்கை முடித்துவிட்டார் அஜீத். இப்படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. இதில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸியுடன் அவர் நடித்துள்ளார். இதையடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் ...