$ 0 0 அதர்வா, நயன்தாரா, ராசிகண்ணா நடிக்கும் படம் ‘இமைக்கா நொடிகள்’. அஜய் ஞானமுத்து இயக்குகிறார். ஹிப் ஆப் ஆதி இசை. சிஜே.ஜெயகுமார் தயாரிப்பு. விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது. இப்படம்மூலம் ...