$ 0 0 ரத்தம் குடிக்கும் பேய்தான் காட்டேரி என்று இதுவரை சொல்லிவந்த நிலையில் இயக்குனர் டீகே தனது படத்துக்கு காட்டேரி என டைட்டில் வைத்து புதிய அர்த்தம் சொல்கிறார். இதுபற்றி அவர் கூறியது: ரத்தம் குடிக்கும்பேய் என்றுதான் ...