$ 0 0 வெடிகுண்டு பசங்க படத்தில் தினேஷ்குமார், சங்கீதா கிருஷ்ணசாமி நடித்துள்ளனர். இசை, விவேக் மெர்வின். இயக்கம், டாக்டர் விமலா பெருமாள். படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் கே.பாக்யராஜ் பேசும்போது, ‘மலேசிய கலைஞர்கள் ஒரு முழுமையான படத்துடன் தமிழகத்துக்கு ...