$ 0 0 கிராந்தி பிரசாத் இயக்கியுள்ள படம், சந்தோஷத்தில் கலவரம். புதுமுகங்கள் ருத்ரா அவ்ரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத், நடித்துள்ளனர். படம் பற்றி கிராந்தி பிரசாத் கூறுகையில், ‘நண்பர்கள் சிலர் ஒரு இடத்துக்கு செல்கிறார்கள். அங்கு அவர்கள் ...