$ 0 0 விஷால் ஜோடியாக துப்பறிவாளன் படத்தில் நடித்திருப்பவர் அனு இமானுவேல். கைவசம் அதிக படங்கள் இல்லாத நிலையிலும் வரும் பட வாய்ப்புகளை தேர்வு செய்தே ஒப்புக்கொள்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,’எனக்கு பட வாய்ப்புகள் அதிகம் வருவதில்லையா ...