0 0 முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவந்த ஸ்ரேயாவுக்கு திடீரென்று மார்கெட் விழுந்தது. பட வாய்ப்புகள் தேடி வராததால் சோர்வடைந்தார். இதையடுத்து அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது. அந்த ராசியோ என்னவோ மீண்டும் பட வாய்ப்புகள் வரத் ...