பாலியல் ரீதியாக தினம் தினம் பெண்கள் தொல்லைக்குள்ளாவதுபற்றி தகவல் வந்த வண்ணமிருக்கிறது. இப்பிரச்னையில் நடிகைகளும் தொல்லைக்குள்ளாகின்றனர். இக்கருவை மையமாக வைத்து உருவாகிறது ‘சித்தரமே சொல்லடி’ திரைப்படம். இதுபற்றி இயக்குனர் மா.கவுரிசங்கர் கூறும்போது,’பாலியல் தொல்லைக்குள்ளாகும் பெண்கள் ...