$ 0 0 உணவே மருந்து என்பதுபோல தற்போது இசையையும் மருந்தாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மனம் அமைதியில்லாத சூழலில் மென்மையான பாடல்கள் கேட்டால் அமைதி திரும்பும் என்று அடிக்கடி இசை அமைப்பாளர்கள் பலர் தங்கள் பேச்சின்போது குறிப்பிடுவதுண்டு. ...