$ 0 0 இவன் வேற மாதிரி படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் சுரபி கூறியதாவது:டெல்லியை சேர்ந்தவள் நான். மாடலிங் பண்ணிக்கொண்டிருந்தேன். அதன் மூலம் இவன் வேற மாதிரி படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இதில் மாலினி என்ற கல்லூரி ...