எஸ்.மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம், வெற்றிமாறனின் க்ராஸ்ரூட் பிலிம் கம்பெனி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் படம், ஈட்டி. ஓட்டப்பந்தய வீரராக நடிக்கிறார் அதர்வா. ஸ்ரீதிவ்யா ஹீரோயின். மற்றும் ஜெயப்பிரகாஷ்,ஆடுகளம் நரேன், சோனியா உட்பட ...