$ 0 0 நேற்று இன்று நாளை, அமரகாவியம், எமன் படங்களில் நடித்தவர் மியா ஜார்ஜ். அவர் கூறியதாவது: மலையாள நடிகர் சங்கத்தில் நான் உறுப்பினராக இருக்கிறேன். அதே சமயம், திரையுலகில் பெண்களுக்கான பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதிலும் ...