$ 0 0 துருவங்கள் 16 படத்துக்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம், நரகாசூரன். அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், இந்திரஜித், ஆத்மிகா நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் கவுதம் மேனன் தயாரித்தார். ஆனால், திடீரென்று தயாரிப்பாளர் மாறியுள்ளார். ...