பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் சீமராஜா. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து புரமோஷன்களில் பிசியாக இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ...