$ 0 0 தமிழில் நல்ல வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்குக்கு சென்றார், நந்திதா. அவரது முதல் படம், எக்கடக்கி போத்தாவா சின்னவாடா. இதையடுத்து தற்போது 5 படங்களில் நடிக்கிறார். இதுகுறித்து நந்திதா கூறுகையில், ‘தெலுங்கில், சீனிவாசா கல்யாணம் படத்தில் ...