$ 0 0 நடிகர் கமல்ஹாசன் உடல் உறுப்பு தானம் செய்திருக்கிறார். சினேகா உள்ளிட்ட சில நட்சத்திரங்கள் கண்தானம் வழங்கி இருக்கின்றனர். சில நடிகர்கள் தங்கள் பிறந்தநாளன்று ரத்ததானம் வழங்குகின்றனர். நடிகர், நடிகைகளின் இந்த செயல்பாட்டால் ஈர்க்கப்படும் ரசிகர்கள் ...