வெற்றிவேல் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் வர்ஷா தற்போது ‘சீமத்துரை’ படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். ஹீரோ கீதன். இப்படம்பற்றி இயக்குனர் சந்தோஷ் தியாகராஜன் கூறும்போது,’ஒவ்வொரு மனிதனின் வாழ்வில் ஏதாவது ஒரு தருணத்தில் அவனது வாழ்க்கை புரட்டிப்போடப்படும் ...