$ 0 0 காமெடி நடிகர் ஜீவா ஹீரோவாக நடிக்கும் படம் ‘கொம்பு’. இதில் நாயகியாக திஷா பாண்டே நடிக்கிறார். பாண்டியராஜன், கஞ்சா கருப்பு, சுவாமிநாதன், காயத்ரி, அஸ்மிதா ஆகியோரும் இருக்கிறார்கள். இசை தேவ்குரு. ஒளிப்பதிவு சுதீப். கதை, ...