$ 0 0 கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் என்று அடுத்தடுத்த வார ரிலீஸ்களில் அதகளம் செய்துகோண்டிருக்கிறார் சாயிஷா. முன்பு ஜெய்சங்கரை வெள்ளிக்கிழமை ஹீரோ என்பார்கள். ஹீரோயினில் அந்தப் பெயரை சாயிஷா எடுத்து விடுவார் போலிருக்கிறது.தமிழ்ல நான் அறிமுகமான ...