அதிவேக இயக்கத்துக்கு அடையாளம் ஆகியிருக்கிறார் ஏ.எல்.விஜய். ‘வனமகன்’ வந்த வேகத்தோடு அடுத்து ‘கரு’ வெளியானது. இப்போது உடனடியாக ‘லட்சுமி’ ரிலீசுக்கு தயாராகி விட்டது. பம்பரமாக சுழன்று படங்களை உருவாக்கியபடியே இருக்கிறார் விஜய்.“என்னோட ஒரு படத்துக்கும் ...