$ 0 0 லைட் பாய்கள் லேட்டாக எழுந்து வேலைக்கு வருவதால் ஷூட்டிங் தாமதமானது என்றார் பாமா. எல்லாம் அவன் செயல் பட ஹீரோயின் பாமா கூறியதாவது: வழக்கமாக மலையாள படங்களின் ஷூட்டிங் பாலக்காடு அல்லது ஒட்டபாளையத்தில்தான் நடக்கும். ...