$ 0 0 டபுள் ஹீரோயின் படத்தில் நடிக்கவில்லை என்றார் ஸ்ரேயா. தமிழில் கைவசம் படங்கள் முடங்கிய நிலையில் வேறு மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார் ஸ்ரேயா. மலையாளத்தில் பிரகாஷம் பரதுன்னா பெண்குட்டி என்ற படத்தில் ஸ்ரேயா நடிப்பதாக ...