$ 0 0 பல முன்னணி இயக்குநர்களிடம் வெற்றிப் படங்களில் பணியாற்றிய கே. அலெக்சாண்டர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் ‘குட்டி தேவதை’.இதன் நாயகன் சோழவேந்தன்; நாயகி தேஜா ரெட்டி. முக்கியமான கதாபாத்திரத்தில் புதுமுகம் அறிவரசு ...