$ 0 0 ‘ஜுங்கா’ படத்தில் விஜய் சேதுபதிக்கு பாட்டியாக வந்து அட்ராசிட்டி செய்தவர் விஜயா பாட்டி. டான் பாட்டியாக படத்தில் லந்து கொடுத்தவருக்கு இப்போது 88 வயதாகிறது என்றால் நம்பவே முடியவில்லை.“அறுபது வருஷமா சினிமாத் துறையில் இருக்கேன். ...