$ 0 0 கேரளாவில் கடும் மழை காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். பல ஆயிரம் கோடி பெறுமான பொருட்கள் சேதமடைந்தன. வெள்ள நிவாரணத்துக்கு உதவும் வகையில் பல்வேறு ...