$ 0 0 இயக்குனர் விஜய்யிடமிருந்து விவாகரத்து பெற்ற அமலாபால் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அம்மா வேடம், அண்ணி வேடம் என்று ஒதுங்காமல் கிளாமர் ஹீரோயின் வேடங்களில் நடிக்கிறார். திருட்டு பயலே 2ம் பாகத்தில் அவர் கிளாமராக ...