$ 0 0 நித்யாமேனனுக்கு படங்களில் நடிக்க ஏராளமான வாய்ப்புகள் வந்தாலும் சிலவற்றை ஏற்றுக் கொள்கிறார், பல படங்களை ஏற்க மறுத்து ஒதுங்கிவிடுகிறார். கடந்த ஆண்டு நடிகை சாவித்ரி வாழ்க்கை படத்தில் நடிக்க கேட்டு நித்யாமேனனை படக்குழுவினர் அணுகினர். ...