$ 0 0 கவுரவம், தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் படங்களில் நடித்திருப்பவர் யாமி கவுதம். பாலிவுட் படங்களில் தற்போது நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: எனது ஹேர் ஸ்டைல் பற்றி பலரும் பாராட்டுவார்கள். அடிக்கடி நானும் தலைமுடியை தொட்டு ...