$ 0 0 வேலையில்லா பட்டதாரி-2 படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு தனுஷ் நடிப்பில் மற்றுமொரு படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்தை முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ...