![]()
மலையாளத்தில் பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர், விஷ்ணுப்பிரியா. தமிழில் புதுமுகங்கள் தேவை, நாங்க ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவருக்கும், வினய் விஜயன் என்பவருக்கும் இருவீட்டு பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த இரு நாட்களுக்கு ...