$ 0 0 சமுத்திரக்கனி இயக்கம் மற்றும் நடிப்பில் நான்கு வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், திடீரென்று நிறுத்தப்பட்ட படம், கிட்ணா. அப்போது அமலாபால் ஹீரோயினாக இருந்தார். பிறகு அவருக்கு பதில் சாய் தன்ஷிகாவை வைத்து போட்டோசெஷன் நடத்தப்பட்டது. ...