$ 0 0 தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள ஆம்னி, தயாரிப்பாளர் எம்.காஜாமைதீனை காதலித்து திருமணம் செய்துகொண்ட பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கினார். தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்நிலையில், அவரது தம்பி சீனிவாஸ் ...