$ 0 0 இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் யாஷிகா. சமீபத்தில் இவரும் ‘மீடு’ விவகாரம் பற்றி பேசினார். படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு தர வேண்டுமென்றால் தன்னுடன் இரவு தங்க வேண்டும் ...