$ 0 0 நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன் உள்ளிட்ட 16 படங்களை தயாரித்த ராஜேஸ்வரி மணிவாசகம் சார்பில் காந்திமணிவாசகம் இயக்கும் படம் களவாணி மாப்பிள்ளை. இதில் தினேஷ் ...