$ 0 0 நான் கடவுள் படத்தில் வில்லனாக நடித்த மொட்டை ராஜேந்திரன் சமீபகாலமாக காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். அவரைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் வில்லனாக நடித்திருக்கும் மகாநதி சங்கர், காமெடி நடிகர் ஆகிறார். ‘ராஜாவுக்கு ராஜா’ ...