$ 0 0 சுப்ரமணியபுரம், வடகறி, யட்சன், யாக்கை போன்ற படங்களில் நடித்திருப்பவர் சுவாதி. குடும்பபாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு ஒரு சில படங்கள் வெற்றியை தேடி தந்தாலும் அடுத்தடுத்து சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. ...