$ 0 0 பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்ததுடன் குஷி படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவர் சில்பா ஷெட்டி. இந்தியில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். கடந்த சில வருடங்களாக அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. ...