ஒட்டுமொத்த வாழ்க்கையைப் புரட்டிப் போடும் ஒரே ஒரு போன்கால்!
“2003லே 20 வயசுலே ஷங்கர் சாரோட அறிமுகமா ‘பாய்ஸ்’ படத்துலே அறிமுகமானேன். என்னோட அக்கா தேவயானி என்பதால், நான் புதுமுகமா அறிமுகமாகிறப்பவே நல்ல மீடியா அட்டென்ஷன் கிடைச்சுது. அதுக்கு அப்புறம் அஞ்சு வருஷம்...
View Article40 வயசானாலும் நான் சூப்பர் ஃபிகர்
பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்ததுடன் குஷி படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவர் சில்பா ஷெட்டி. இந்தியில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். கடந்த சில வருடங்களாக அவருக்கு பட...
View Articleமணிரத்னம் ஹீரோயின் மன்னிப்பு கேட்டார்
மணிரத்னம் இயக்கிய உயிரே படம் மூலம் அறிமுகமானவர் ப்ரீத்தி ஜிந்தா. இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருப்பதுடன் ஐபிஎல் கிரிக்கெட் அணிகளை ஏலத்தில் எடுத்து அதன் ஓனராகவும் இருந்து வருகிறார். தனது நீண்ட...
View Articleவாரிசு நடிகர்கள் இணையும் படம்
கோலிவுட் ஜேம்ஸ்பாண்டாக வலம் வந்தவர் ஜெய்சங்கர். அதேபோல் ஆக்ஷன் காமெடியனாக நடித்து பெயர் பெற்றவர் நாகேஷ். இவர்களின் வாரிசாக ஜெய்சங்கரின் அண்ணன் மகன் ராஜ்கமல், நாகேஷ் பேரன் கஜேஷ் நாகேஷ் நடிக்கும் படம்...
View Articleஷங்கருடன் போட்டி போடும் ராஜமவுலி
பாகுபலி படத்தை இயக்கியவர் ராஜமவுலி. அடுத்து ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தை பல நூறுகோடி செலவில் இயக்கவிருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் உருவாகிறது....
View Article4 ரூபாய் முழுசாப்பாடு உணவகம் போட்டி நடிகைகளை எதிர்கொள்ள ரோஜா புதுயுக்தி
திரைப்பட நடிகைகள் அதில் ஈட்டும் பணத்தை வேறு தொழில்களில் முதலீடு செய்கின்றனர். ரகுல் ப்ரீத் சிங் உடற்பயிற்சி கூடங்கள் நடத்துகிறார். தமன்னா தனது வருமானத்தை தங்கத்தில் முதலீடு செய்திருப்பதுடன் அவரே...
View Articleஇயக்குநர் கே.பாலசந்தரின் மனைவி காலமானார்
இயக்குநர் கே.பாலசந்தரின் மனைவி ராஜம் பாலசந்தர் இன்று அதிகாலை காலமானார். பிரபல திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர், கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். இவரது மனைவி ராஜம் பாலசந்தர் (82), கடந்த சில ...
View Articleநான் குடிபோதையில் கார் ஓட்டினேனா? காயத்ரி ரகுராம் விளக்கம்
குடிபோதையில் கார் ஓட்டியதாக நடிகை காயத்ரி ரகுராம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள காயத்ரி ரகுராம் அது வழக்கமான...
View Articleபிரபுதேவா ஜோடியாகும் அமைரா
அனேகன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் பாலிவுட் நடிகை அமைரா தஸ்தூர். இப்போது காதலை தேடி நித்யானந்தா படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் நடித்து வருகிறார். திரிஷா இல்லேன்னா நயன்தாரா பட டைரக்டர் ஆதிக்...
View Articleபுயலால் பாதிக்கப்பட்ட கிராமத்தை தத்தெடுத்த விஷால்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட கார்காவயல் கிராமத்தை விஷால் தத்தெடுத்துள்ளார். தமிழ்நாட்டின் டெல்டா பகுதி முழுவதும் கஜா புயலால் பேரழிவை சந்தித்திருக்கிறது. அதில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற...
View Articleஒரு பாட்டுக்கு ஆட ரூ.60 லட்சம் கேட்ட இலியானா
பாலிவுட் சென்ற பிறகு தமிழ், தெலுங்கு சினிமாவை மறந்துவிட்டார் இலியானா. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தெலுங்கில் அமர் அக்பர் அந்தோணி படத்தில் ரவிதேஜாவுடன் அவர் நடித்தார். சமீபத்தில் இந்த படம்...
View Articleவானிலை ஆராய்ச்சியாளராக ரகுல் பிரீத் சிங்
நேற்று இன்று நாளை படத்தை இயக்கியவர் ரவிக்குமார். இவர் அடுத்து இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடி ரகுல் பிரீத் சிங். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அறிவியல்...
View Articleதேவர் மகன் 2 இல்லை - கமல் கோபம்
சிவாஜி கணேசனுடன் கமல்ஹாசன் இணைந்து நடித்த தேவர் மகன் படத்தின் 2ம் பாகம் விரைவில் தயாராக உள்ளதாக தகவல் பரவியுள்ளது. சில நாட்களுக்கு முன் இதை மறுத்துள்ளார் கமல்ஹாசன். ‘நான் படம் உருவாக்க திட்டமிட்டு ...
View Articleசெல்வராகவனின் தீராத தாகம்
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, யாரடி நீ மோகினி, புதுப்பேட்டை போன்ற படங்கள் இயக்குனர் செல்வராகவனுக்கு பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது. அதேசமயம் அவர் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம்...
View Articleமீடூ விவகாரத்தில் பின்வாங்கும் நடிகைகள்
கடந்த மாதம் நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் மீது மீடூ புகார் கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகை ஸ்ருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜூன் மீதும், பாலிவுட் நடிகை கேத் ...
View Articleகுடிபோதையில் தாறுமாறாக சொகுசு காரை ஓட்டி வந்த நடிகை காயத்ரி ரகுராம்
நடிகை காயத்ரி ரகுராம் குடிபோதையில் சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி வந்து போலீசிடம் சிக்கினார். இதையடுத்து போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் அவர் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரபல சினிமா நடன கலைஞர்...
View Article96 படத்தை வெகுவாக பாராட்டிய தினேஷ் கார்த்திக்
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த 96 திரைப்படத்தை இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார். பிரேம்குமார் இயக்கிய 96 திரைப்படம் பள்ளிப்பருவ...
View Articleகாட்டில் அமலா பால் சாகசம்
அமலா பால் நடிக்கும் படம், அதோ அந்த பறவை போல. கே.ஆர்.வினோத் இயக்குகிறார். படம் குறித்து அவர் கூறியதாவது: காட்டில் வழி தெரியாமல் மாட்டிக்கொண்டு தவிக்கும் இளம்பெண், தனக்கு ஏற்படும் எதிர்பாராத பிரச்னைகளை...
View Articleதளபதி 63-ல் மேயாதமான் புகழ் இந்துஜா
தளபதி விஜய் சர்கார் படத்தை அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளார். மெர்சல் படத்துக்கு பிறகு இப்படம் மூலம் விஜயுடன் இணைகிறார் அட்லி. தனிஒருவன், கவன் படங்களை தயாரித்த கல்பாத்தி எஸ்.அகோரம் இப்படத்தை...
View Articleராஜ் இயக்கத்தில் ஜோதிகா
இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார், ஜோதிகா. அதில் ஒன்று, இந்த வார இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. எஸ்.ராஜ் இயக்குகிறார். ஜோதிகாவுடன் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பெராடி,...
View Article